Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Entertainment
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு கூடிய கூட்டம் என்று பரவும் படம்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி பங்கீடு; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு கூடிய கூட்டம் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து கூகுள் லென்ஸை பயன்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
அத்தேடலில் Johor Now எனும் சீன மொழி ஊடகத்த்தில் மே 17, 2017 அன்று வைரலாகும் இதே படத்தை பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் வெவ்வெறு காலக்கட்டத்தில் வேறு சில ஊடகங்களில் இதே படத்தை பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் பழைய படம் என்பதும், அப்படத்துக்கும் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்கும் தொடர்பில்லை என்பதும் தெளிவாகின்றது.
Sources
Report by Johor Now, dated May 17, 2017
Ramkumar Kaliamurthy
December 23, 2025
Ramkumar Kaliamurthy
December 18, 2025
Ramkumar Kaliamurthy
December 12, 2025