Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை வீடியோ
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தில் நடந்ததாகும்.
கடந்த திங்களன்று (13/05/2024) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ராஜ்ய சபா எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக தகவல் ஒன்று ஊடகங்களில் வந்தது.
இந்நிலையில் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.