Claim: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டது.
Fact: வைரலாகும் கருத்துக்கணிப்பு போலியானது என்று டைனிக் பாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 326 இடங்களில் வென்று இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

