Copyright © 2022 NC Media Pvt. Ltd. All Rights Reserved.
Fact Check
தோனி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கூறினாரா?
Claim: தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறினார்.
Fact: சிஎஸ்கே அணியின் எக்ஸ் பக்கத்தை 6 மில்லியன் பேர் பின்தொடர்ந்ததை தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தை வைத்து இந்த தவறான தகவல் பரப்பப்படுகின்றது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து, கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

