Claim: கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தனர்.
Fact: வைரலாகும் படம் கடந்த 2022 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.
“டம்மி அண்ணாமலைக்காக கோவையில் டம்மி வேட்பாளரை போடுவதற்காக பேக்கரி டீலிங் நடந்த போது” என்று குறிப்பிட்டு அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

