Claim: உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் வன்முறை வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு பஞ்சாபில் கடந்த ஆண்டு நடந்ததாகும்.
“தென் இந்தியாவில் பிஜேபி ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கண்ணை விரித்து பாருங்கள், உ.பி.யில் இதுதான் நிலைமை. மதத்தை வைத்து ஆட்சி அமைத்தால் பிறகு மனிதன் மிருகம் ஆகிவிடுவான்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


