Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்த திமுக எம்எல்ஏ என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
பாஜக – கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் அண்மையில் கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
வக்பு மசோதாவுக்கு எதிராக பிரியங்கா காந்தி போராடியதாக பரப்பப்படும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜெயக்குமார் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.