Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
பாகிஸ்தான் வாழ்க என்று இஸ்லாமியர்கள் மும்பையில் கோஷம் எழுப்பியதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
மேற்கு வங்கத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ மகாராஷ்டிரா ராய்காட்டில் நடைபெற்ற காட்கோட் மோஹிம் ஊர்வலமாகும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான மீது இந்திய ராணுவம் போர் தொடுத்ததாக பரப்பப்படும் வீடியோ 2020 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முந்தியோ வெளிவந்த பழைய வீடியோவாகும்.
ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த நடிகர் சூர்யா என்று பரவும் வீடியோ தகவல் திரிக்கப்பட்டதாகும்.