Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim
1910 ஆம் ஆண்டின் பழைய ராயப்பேட்டை சாலை என்று பரவும் படம்.
Also Read: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?
Fact
1910 ஆம் ஆண்டின் பழைய ராயப்பேட்டை சாலை என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் அப்படமானது 1912 ஆம் ஆண்டில் இலங்கையில் எடுக்கப்பட்டதாக கூறி ஃபைன் ஆர்ட்ஸ் அமெரிக்கா எனும் தளத்தில் விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது. இப்படமானது 1912 பிப்ரவரியில் லிலா விங்ஃபீல்ட் என்பவரால் எடுக்கப்பட்டதாக அத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் மேலும் சில தளங்களிலும் இப்படமானது 1912-ல் இலங்கையில் எடுக்கப்பட்டதாக கூறி விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது. அதை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?
Result: False
Sources
Post from fineartamerica.com
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.