ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkமாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்றாரா அன்பில் மகேஷ்?

மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்றாரா அன்பில் மகேஷ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பள்ளி கல்லூரி மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்தில் காதல் வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும்”  என்று கூறியதாக  தந்தி தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இப்புகைப்படச் செய்தியை பல்ரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி - 1

Facebook Link

பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி  - 2

Facebook Link

பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி -3

Facebook Link

Also Read: ராஜவேல் நாகராஜன் சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்டாரா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

பள்ளி கல்லூரி மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது தெளிவாகியது. தந்தி தொலைக்காட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்  வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று என்று தெளிவுப்படுத்தியுள்ளது.

Archive Link

Also Read: பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி போராடியதாக வைரலாகும் புகைப்படம்!

Conclusion

பள்ளி கல்லூரி மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக  சமூக வலைத்தளங்களில் வைரலாகிய புகைப்படச் செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Thanthi TV

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular