Fact Check
சென்னையில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாகப் பரவும் பெங்களூரு வீடியோ!
Claim
சென்னையில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Also Read: பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டாரா?
Fact
சென்னையில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அந்த வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அது குறித்து தேடினோம்.
அத்தேடலில் வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.

இதுகுறித்த மேலும் சில செய்திகளை இங்கே , இங்கே காணலாம்.
Also Read: மோகினி டேவின் இசையை ரசிக்கும் ஏஆர்.ரஹ்மான் என்று பரவும் வீடியோ உண்மையா?
Result: False
Sources
moneycontrol.com
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)