Copyright © 2022 NC Media Pvt. Ltd. All Rights Reserved.
Entertainment
பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் எடிட் படம்!
Claim: பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கினார்.
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹ்ரித்திரிக் ரோஷன் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

