Claim: தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டார்.
Fact: இத்தகவல் தவறானதாகும். அவரை பேசச் சொல்லியே மக்கள் கேட்டனர்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தூத்துகுடி மக்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

