Fact Check
ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடப்பதாக மதுரை ஆதினம் கூறினாரா?
Claim: ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். புதிய தலைமுறை இதை தெளிவு செய்துள்ளது.
ராமர் கோயில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

