Copyright © 2022 NC Media Pvt. Ltd. All Rights Reserved.
Fact Check
கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் ஒருவர் பாலில் குளித்தாரா?
Claim: கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்தார்.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் துருக்கியில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் இறங்கி குளித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இச்சம்பவம் கேரளாவில் நடந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

