வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

HomeFact CheckPoliticsஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஆளும் திமுக
Source: Facebook

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், “ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது. பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்களிடம் டெபாசிட் இழந்தது திமுக” என்று நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஆளும் திமுக
Source: Facebook

Facebook Link

Source: Facebook

Facebook Link

ஆளும் திமுக
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கோவை மாநகராட்சி 2வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா வெற்றி பெற்றாரா?

Fact Check/Verification

ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட நியூஸ் கார்டு ஏபிபி நாடு பெயரில் பரவிய நிலையில், அதுகுறித்து ஏபிபி நாடு ஆசிரியர் மனோஜ் பிரபாகரிடம் கேட்டபோது, வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என்று விளக்கமளித்தார்.

Conclusion

ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Abp Naadu

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular