Copyright © 2022 NC Media Pvt. Ltd. All Rights Reserved.
Fact Check
குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ என்று பரவும் தவறான வீடியோ!
Claim: குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ என்று பரவும் வீடியோ
Fact: வைரலாகும் வீடியோ கேரளாவின் வயநாட்டில் எடுக்கப்பட்டதாகும்.
குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

