வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்வி சென்றுவிட்டது என்றாரா சசிகலா?

என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்வி சென்றுவிட்டது என்று சசிகலா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  எடிட் செய்யப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா?

வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று ராஜீவ் காந்தி குறிப்பிட்டாரா?

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தாரா ஊடகவியலாளர் விஷன்?

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக ஊடகவியலாளர் விஷன் டிவிட்டரில் விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

‘விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது…’ வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

திமுக ஆட்சியில் போலீசார் தாக்கப்படுபதாக பரவும் வீடியோ மூன்று ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும். 

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular