புதன்கிழமை, ஆகஸ்ட் 10, 2022
புதன்கிழமை, ஆகஸ்ட் 10, 2022

HomeTamilWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதா?

மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

கேஸ் விலையேற்றம் இதுவே கடைசி என்றாரா அண்ணாமலை?

கேஸ் விலையேற்றம் இதுவே கடைசி என்று என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்றாரா அண்ணாமலை?

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் சல்யூட் அடித்ததாக பரவும் வீடியோ!

திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு சல்யூட் அடித்ததாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

இந்துத்துவம் என்கிற பெயரால் தண்டிக்கப்பட்டோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular