Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தானில் எரிபொருள் பற்றாக்குறையால் விமானங்கள் ரத்து.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தானில் பற்றாக்குறையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவில் பாகிஸ்தானில் இயங்கி வரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர் பலகை இருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் அவ்வீடியோவில் ‘TikTok@arkhamkhanofficial’ எனும் வாட்டர் மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை ஆதாரமாக வைத்து தேடியதில் டிசம்பர் 2, 2023 அன்று @arkhamkhanofficial எனும் பயனர் ஐடியை கொண்ட டிக்டாக் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் ஊடகங்களிலும் 2023 டிசம்பரில் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,
Sources
TikTok post from the user, @arkhamkhanofficial, Dated December 2, 2023
Report by NDTV, Dated December 20, 2023
Report by Indian Express, Dated December 21, 2023
Report by News 18, Dated December 21, 2023
Vasudha Beri
November 4, 2025
Vasudha Beri
July 25, 2025
Ramkumar Kaliamurthy
July 8, 2025