Fact Check
மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாரா அண்ணாமலை?
Claim: மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் அண்ணாமலை
Fact: வைரலாகும் படத்திலிருப்பவர் அண்ணாமலை அல்ல, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆவார். அதுபோல அவர் ஆசீர்வாதம் வாங்குவது மதுவந்தியிடம் இல்லை, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவிடமாகும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடிகையும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான மதுவந்தியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


