Claim: 48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டனர்.
Fact: வைரலாகும் படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படமாகும்.
“பாகிஸ்தானின் எல்லையான ராஜஸ்தானின் பேட்மரில் 48° வெயிலில் பணியில் இருக்கும் போது சாலையில் உணவு உண்ணும் இந்திய ராணுவப் பெண்கள். இவர்கள் உண்மையான ஹீரோக்கள்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

