Copyright © 2022 NC Media Pvt. Ltd. All Rights Reserved.
Fact Check
மின்சார கட்டணத்தை உயர்த்தவிருக்கின்றதா திமுக அரசு?
Claim: மின்சார கட்டணத்தை உயர்த்தவிருக்கின்றது திமுக அரசு.
Fact: வைரலாகும் மின்சார கட்டண உயர்வு பட்டியல் கடந்த 2022 ஆம் ஆண்டின் பழைய கட்டண உயர்வு பட்டியலாகும்.
“திமுகவின் அடுத்த விடியல், மின்சார கட்டணம் உயர்வு” என்று குறிப்பிட்டு மின்சார கட்டண உயர்வு பட்டியல் ஒன்று அதிமுக ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.


