Claim: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம்.
Fact: முகாம்களின் மூலம் நடத்தப்பட்டு வந்த உறுப்பினர்கள் சேர்க்கையே நிறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேரலாம்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் உத்தரவுப்படி அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

