Claim: அண்ணாமலையை கெடா மாடு என்றார் வானதி சீனிவாசன்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.
“”ஏங்க, கெடா மாடு மாதிரி இருக்கவர ஆட்டுக்குட்டின்னு சொல்ற அளவுக்குதாங்க திமுகவினருக்கு அறிவு” திமுகவினர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என கிண்டல் செய்வதற்கு வானதி சீனிவாசன் பதிலடி” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

