Claim: விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை.
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு நடிகரும், தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவருமான விஜய் மரியாதை செலுத்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

