வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அந்த வகையில் இந்த வாரம் பிரசுரமாகிய செய்திகளுள் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு:

weekly

கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டதா?

கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

weekly

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

weekly

‘வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ்…’ என்று தலைப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதா ஜூனியர் விகடன்?

வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ் என்று தலைப்பிட்டு ஜூனியர் விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

weekly

பாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் அமித் ஷா மகன் ஜெய் ஷா சந்திப்பு என்று பரவும் படம் உண்மையானதா?

பாகிஸ்தான் இராணுவத் தளபதி  மகனுடன்  அமித் ஷாவின்  மகன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக பரவும்  புகைப்படம் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

weekly

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஹெச்ஐவி வைரஸை பரப்புகின்றனரா?

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எய்ட்ஸை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular