Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
விஜய் கட் அவுட்டில் தகாத இடத்தில் புஸ்ஸி ஆனந்த் படம்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
விஜய் கட் அவுட்டில் தகாத இடத்தில் புஸ்ஸி ஆனந்த் படம் இருந்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அப்படம் குறித்து ஆராய்ந்தோம்.
அதில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது. 2016 ஆம் ஆண்டில் விஜய் நடித்த தெறி திரைப்படம் வெளியாகியபோது திருநெல்வேலியில் திரையரங்கு ஒன்றில் 140 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டது. அந்த கட் அவுட்டின் படமே இவ்வாறு எடிட் செய்து பரப்பப்படுகின்றது. உண்மையான கட் அவுட்டில் புஸ்ஸி ஆனந்தின் படம் இடம்பெற்றிருக்கவில்லை.
உண்மையான கட் அவுட்டின் படம் கலாட்டா மீடியா, பிஹைண்ட்வுட்ஸ், மற்றும் திருநெல்வெலி ராம் சினிமாஸ் உள்ளிட்டவற்றின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: அன்வர் ராஜா போனால் போகட்டும்; அதிமுகவிற்கு இஸ்லாமிய வாக்குகள் தேவையில்லை என்றாரா ராஜேந்திர பாலாஜி?
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.


Sources
X post by Galatta Media, dated April 14, 2016
X post by Ram Muthuram Cinemas, dated April 14, 2016
X post by Behindwoods, dated April 11, 2016
Vijayalakshmi Balasubramaniyan
October 7, 2025
Ramkumar Kaliamurthy
October 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 6, 2025