Claim: சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்தார்.
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

