திங்கட்கிழமை, மே 6, 2024
திங்கட்கிழமை, மே 6, 2024

LATEST ARTICLES

தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு அணில்கள் மட்டுமே காரணம் என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? உண்மை என்ன?

தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடைக்கு அணில்கள் மட்டுமே காரணம் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாகப் பரவும் வீடியோ முழுமையானத் தகவலை எடுத்துரைக்கவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசனாரா டாக்டர் கிருஷ்ணசாமி?| வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக பரவும் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நீட் தேர்வு குறித்து இவ்வாறு கூறினாரா?

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நீட் தேர்வு குறித்து கருத்துக் கூறியதாகப் பரவும் புகைப்படம் நிரூபணமற்றதாகும்.

தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர டிசி தேவையில்லை; EMIS எண் மட்டும் போதும் என்று பரவும் தகவல் உண்மையா?

தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் மாணவர் ஒருவரைச் சேர்க்க டிசி தேவையில்லை. EMIS எண் மற்றும் ஆதார் எண் மட்டுமே போதும் என்று பரவும் தகவல் சரியான புரிதல் இன்று பரவுகிறது.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து....

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரினாரா?

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி கோரியதாக பரவும் தகவல் தவறானதாகும்.