புதன்கிழமை, டிசம்பர் 25, 2024
புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

LATEST ARTICLES

குண்டும் குழியுமாக ஸ்ரீபெரும்புதூர் சாலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

குண்டும் குழியுமாக ஸ்ரீபெரும்புதூர் சாலை என்று பரவும் வீடியோ இந்தோனேசியாவைச் சேர்ந்ததாகும்.

உலக பட்டினி நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடமா?

உலக பட்டினி நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் இந்தியா உலகளாவிய பட்டினி குறியீட்டில் இவ்வருடம் (2024) 105-ஆவது இடத்தை பெற்றுள்ளது.

தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?

தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை மணந்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை மணந்ததாக பரப்பப்படும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பதாகப் பரவும் AI புகைப்படம்!

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.

2026 தேர்தல் தொடர்பாக உதயநிதி-அண்ணாமலை ரகசிய சந்திப்பு; வைரலாகும் தகவல் உண்மையானதா?

2026 தேர்தல் தொடர்பாக உதயநிதி-அண்ணாமலை ஸ்டார் ஹோட்டலில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.