புதன்கிழமை, டிசம்பர் 25, 2024
புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

LATEST ARTICLES

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

மேலவளவு கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ததா திமுக அரசு?

மேலவளவு கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு குற்றவாளிகள் 13 பேரை விடுதலை செய்த திமுக அரசு என்று பரவும் செய்தி தவறானதாகும்.

இந்தியாவில் இந்து மதவாதிகள் இஸ்லாமிய முதியவரின் தாடியை இழுத்து அவமானப்படுத்தினரா?

இந்தியாவில் இந்து மதவாதிகள் இஸ்லாமிய முதியவரின் தாடியை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவத்திற்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை.

வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது கழுத்தில் சிலுவை அணிந்திருந்தாரா பிரியங்கா காந்தி?

வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்திருந்ததாக கூறி பரப்பப்படும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். பிரியங்கா காந்தி அணிந்திருந்த இலை வடிவ தகடுக்கு பதிலாக சிலுவை எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?  

சலூன் கடையில் மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணித்ததாக பரப்பப்படும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.

தவெக தலைவர் விஜய் மகன் கழுத்தில் சிலுவை அணிந்திருப்பதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

தவெக தலைவர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கழுத்தில் மிகப்பெரிய சிலுவை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.