சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024
சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

LATEST ARTICLES

பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் மகளா இவர்?

பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் மகள் என்று பரப்பப்படும் வீடியோவிலிருப்பவர் விஜயவாடாவை சார்ந்த ஸ்ரீலலிதா எனும் பாடகியாவார்.

தீபாவளியை முன்னிட்டு மலேசிய அரசு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?

தீபாவளியை முன்னிட்டு மலேசிய அரசு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டாரா?

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்

அதிமுகவினருக்கு விஜய் ரசிகர்கள் அரிவாளுடன் கொலை மிரட்டல் என்று பரவுவது சமீபத்திய வீடியோவா?

அதிமுகவினருக்கு கைகளில் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

துர்கா ஸ்டாலின் வெள்ளியில் செய்த பீரோ வாங்கியதாகப் பரவும் தகவல் உண்மையா?

துர்கா ஸ்டாலின் வெள்ளியில் செய்த பீரோ வாங்கியிருக்கிறார் என்பதாகப் பரவும் வீடியோ தகவல் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்