ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

LATEST ARTICLES

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசினாரா ஆர்.பி.உதயகுமார்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறாக பேசியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

ஆஸ்திரேலியா ஓபரா ஹவுஸின் அடிப்பகுதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ஆஸ்திரேலியா ஓபரா ஹவுஸின் அடிப்பகுதி என்று பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.

இடியும் நிலையில் உள்ள ஓங்கூர் ஆற்றுப்பாலம்… வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை!

ஓங்கூர் ஆற்றுப்பாலம் இடியும் நிலையில் உள்ளதாக பரப்பப்படும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். 2022 ஆம் ஆண்டிலேயே அப்பாலம் பழுது செய்யப்பட்டு, தற்போது எந்த பழுதும் இல்லாமல் பயன்பாட்டில் உள்ளது.

பஹ்ரைச் கலவரத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் பகுதியை சார்ந்த வீடுகளை இடித்ததா உ.பி. அரசு?

பஹ்ரைச் கலவரத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் பகுதியை சார்ந்த வீடுகளை உ.பி. அரசு புல்டோசரால் இடித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட’நல் திருநாட்டிற்கு பதிலாக ‘தமிழர்’நல் திருநாடு என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட’நல் திருநாட்டிற்கு பதிலாக ‘தமிழர்’நல் திருநாடு என்று குறிப்பிட்டு ஆனந்த விகடன் நியூஸ்கார்ட் வெளியிட்டதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையான நியூஸ்கார்டில் திராவிடநல் திருநாடு என்றே எழுதப்பட்டிருந்தது.

துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று கூறினாரா ஆளுநர்?

துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று ஆளுநர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.