திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

LATEST ARTICLES

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

நீலகிரி தொட்டபெட்டாவில் உலாவரும் சிறுத்தைகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

நீலகிரி தொட்டபெட்டாவில் உலாவரும் சிறுத்தைகள் என்று பரவும் வீடியோ உண்மையில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாகும்.

ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிப்பு… இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா?

தமிழ்நாட்டில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் கர்நாடகாவின் பெங்களூரில் நடந்ததாகும்.

நிர்வாண பணிகளில் திருப்தியில்லை…. நடிகை கஸ்தூரி பெயரில் வைரலாகும் போலி டிவீட்

“நிர்வாண பணிகளில் திருப்தியில்லை இன்னும் சிறப்பாக செயல்படனும்” என்று நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

சென்னை நகரத்திற்குள் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் பெங்களூர் வீடியோ!

சென்னை நகரத்திற்குள் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ கர்நாடகாவின் பெங்களூரில் எடுக்கப்பட்டதாகும்.

மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ உண்மையா?

மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.