புதன்கிழமை, ஜனவரி 15, 2025
புதன்கிழமை, ஜனவரி 15, 2025

LATEST ARTICLES

பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு அறிஞர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று நழுவினாரா ஈபிஎஸ்?

பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு அறிஞர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி நழுவியதாக பரப்பப்படும் வீடியோவானது 2023 ஆம் ஆண்டில் பழனிசாமி பேசிய மற்றொரு வீடியோவை எடிட் செய்து உருவாக்கப்பட்டதாகும்.

தவெக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக லயோலா மணி என்பவர் அறிவிப்பு என்று பரவும் செய்தி உண்மையா?

தவெக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக லயோலா மணி என்பவர் அறிவிப்பு என்று பரவும் செய்தி தவறானதாகும்.

ஞானசேகரன் திமுக உறுப்பினர்தான் என்று ஒப்புக்கொண்டாரா ஆர்.எஸ்.பாரதி?

ஞானசேகரன் திமுக உறுப்பினர்தான் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ. பயணித்த நபர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து வாலிபர் ஒருவர் 250 கிலோமீட்டர் தூரம் பயணித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்றாரா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி?

ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மூதாட்டியை தரக்குறைவாக பேசி தள்ளி விட்ட போலீசார்; வைரலாகும் சம்பவம் அண்மையில் நடந்ததா?

புகாரளிக்க வந்த மூதாட்டியை தரக்குறைவாக பேசி போலீசார் ஒருவர் தள்ளி விட்டதாக பரவும் சம்பவம் தற்போது நடந்ததல்ல. இச்சம்பவம் ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்ததாகும்.