ஞாயிற்றுக்கிழமை, மே 5, 2024
ஞாயிற்றுக்கிழமை, மே 5, 2024

LATEST ARTICLES

டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரைச் சூட்டியுள்ளதா ஒன்றிய அரசு?

டெல்லி அக்பர் சாலைக்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் பெயரினை பிரதமர் மோடி, ஒன்றிய அரசு சார்பாக சூட்டியுள்ளதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை; வைரலாகும் தகவல் உண்மையானதா?

புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மாரிதாஸ் கைதினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தாரா அர்ஜூன் சம்பத்?

மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அர்ஜூன் சம்பத் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக வதந்தி

பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அமிதாப் பச்சன் குடும்பத்தாரைச் சார்ந்த நால்வருக்கு ரூ.50000 உதவித் தொகை அறிவித்ததா பாஜக?

அமிதாப் பச்சன் உட்பட அவர் குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேருக்கும் பாஜக ஆளும் உபி அரசு ரூ.50000 உதவித் தொகை அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.