இளைஞர் ஒருவர் சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்ததாக பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எடுக்கப்பட்டதாகும்.
பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். வைரலாகும் படம் சென்ற மாதம் எடுக்கப்பட்டதாகும்; அண்மையில் எடுக்கப்பட்டதல்ல.