இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.


அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்றாரா காயத்ரி ரகுராம்?
அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

LATEST ARTICLES
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை வழங்குன்றதா FIFA?
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை FIFA வழங்குவதாகபரவும் தகவல் தவறானதாகும்.

‘உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதா?
உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டுகி.வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.

1616 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதா?
கிழக்கிந்திய கம்பெனி 1616 ஆம் ஆண்டில் ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)