வியாழக்கிழமை, டிசம்பர் 1, 2022
வியாழக்கிழமை, டிசம்பர் 1, 2022

HomeTamilWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

மேற்கு வங்க அமைச்சரின் டிரைவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா இது?

மேற்கு வங்க அமைச்சர் ஒருவருடையை டிரைவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று குறிப்பிட்டு வைரலாகும் படம் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதா நாம் தமிழர் கட்சி?

நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதாகபரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படத்தின் உண்மை பின்னணி!

பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படம் ஏமனில் எடுக்கப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுகின்றதா?

ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுவதாக தினமலரில் வந்த செய்தி தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதா?

 டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு  ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular