வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். வீடியோவில் காணப்படும் சம்பவம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்தில் நடந்துள்ளது.
இளைஞர் ஒருவர் சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்ததாக பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எடுக்கப்பட்டதாகும்.