வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025
வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

LATEST ARTICLES

டீ, சமோசா தரவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?

டீ, சமோசா தரவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்ததாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்ததாக வெளிவந்த நியூஸ்கார்டை எடிட் செய்து இந்த நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை நேர நெரிசலால் தேங்கி நிற்கும் வாகனங்கள் என்று பரவும் AI புகைப்படம்!

சென்னையில் மழை நேர நெரிசலால் தேங்கி நிற்கும் வாகனங்கள் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.

“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடத்தியதா புதிய தலைமுறை?

“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் புதிய தலைமுறை விவாதம் நடத்தியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

விருதுநகர்-சாத்தூர் பைபாஸ் சாலை என்று பரவும் தவறான படம்!

விருதுநகர்-சாத்தூர் பைபாஸ் சாலை என்று பரவும் படம் தவறானதாகும். உண்மையில் அச்சாலை போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளது.

ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அமைந்திருக்கும் கற்களா இவை?

ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அடுக்கப்பட்டு அமைந்திருக்கும் கற்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

மோகினி டேவின் இசையை ரசிக்கும் ஏஆர்.ரஹ்மான் என்று பரவும் வீடியோ உண்மையா?

மோகினி டேவின் இசையை ரசிக்கும் ஏஆர்.ரஹ்மான் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.