வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025
வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

LATEST ARTICLES

7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் செய்தி பழைய செய்தியாகும். 2020 ஆம் ஆண்டின் நியூஸ்கார்டை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.

பிரிட்டிஷ் மகாராணிக்கு RSS அணிவகுப்பு மரியாதை செலுத்திய காட்சி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பிரிட்டிஷ் மகாராணிக்கு RSS அணிவகுப்பு மரியாதை செலுத்திய காட்சி என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

அதானி பெயரை கேட்டதும் ஓட்டம் பிடித்தாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

அதானி பெயரை கேட்டதும் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டம் பிடித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டாரா ரஜினி?

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டதாக பரவும் அறிக்கை போலியானதாகும். 2021 ஆம் ஆண்டில் ரஜினி மக்கள் இயக்கத்தை கலைப்பதாக ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையை எடிட் செய்தே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?

பாஜகவின் இடைத்தேர்தல் களங்களின் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்