இறைவன் உருவாக்கிய அற்புத படைப்பு என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோவில் உள்ள பறவைகள் உண்மையான பறவைகள் அல்ல; அவை Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பறவைகளாகும்.
உலக பட்டினி நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் இந்தியா உலகளாவிய பட்டினி குறியீட்டில் இவ்வருடம் (2024) 105-ஆவது இடத்தை பெற்றுள்ளது.