புதன்கிழமை, மே 15, 2024
புதன்கிழமை, மே 15, 2024

HomeSearch

Modi - search results

If you're not happy with the results, please do another search.

இங்கிலாந்து அரச குடும்பத்துடன் இந்திய பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

...அன்று இடம்பெற்றுள்ளன. https://twitter.com/narendramodi/status/1521584119209148416?s=20 இதுகுறித்த செய்திகளை இங்கே மற்றும் இங்கே காணுங்கள். https://youtu.be/AvutgpiNJmw கடந்த 2022ஆம் ஆண்டு மே 02-04 வரையில் பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மே 03 மற்றும் 04ஆம் தேதியன்று டென்மார்க்...

‘மோடி சுட்ட வடைகள்’ எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தினாரா?

...வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம். இத்தேடலில்  ‘I’m #Modi !’ என்று தலைப்பிட்டு எஸ்.ஜி.சூர்யா வைரலாகும் இப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில்...

குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அவமதித்தாரா ஜோ பைடன்?

...மாநாட்டில் பேசியதை காண முடிந்தது. https://www.youtube.com/watch?v=FGf6Yt1aHHg Source: Youtube/Hindustan Times இதனையடுத்து பிரதமரும் அமெரிக்க அதிபரும் இருதரப்பு சந்திப்பு ஒன்றை நடத்தி, உரையாடிய வீடியோ ஒன்றையும் காண முடிந்தது. https://www.youtube.com/watch?v=_RMbieddu5Q&t=4s Source: Youtube/Narendra Modi Also Read: கர்நாடக அரசு லூலூ...

பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் பழைய புகைப்படம்!

...Painting, Cleaning Before PM Modi’s Visit As Hospital Tries To Hide Facts” என்கிற தலைப்பில் கடந்த நவம்பர் 01, 2022 அன்று வெளியான கட்டுரை கிடைத்தது. குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 100க்கும்...

இலவச மின்சாரம் என்கிற கர்நாடக அரசு வாக்குறுதியால் மின்கட்டணம் வாங்க வந்த அதிகாரி மக்களால் தாக்கப்பட்டாரா?

...Facebook/Modi Velayudham Screenshot from Facebook/Sridevi சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும்...

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கருப்புப்பண லிஸ்ட்டை வெளியிட்டாரா அசாஞ்சே?

...நேரடியாகப் பட்டியல் வெளியிட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. https://www.dinamalar.com/news_detail.asp?id=2629872 https://zeenews.india.com/tamil/india/modi-govt-against-black-money-india-gets-first-tranche-of-swiss-bank-account-information-324622 மேலும், பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான கருத்துக்கள் சமூகத்தில் அதிகரித்துக் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. Conclusion: திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பதுக்கியிருந்த 5 லட்சம் கோடி கருப்புப்பணத்தை செல்லாக்காசாக்கிய...

இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றாரா கனிமொழி?

...அதில் Prime Minister Narendra Modi’s Reply | Motion of Thanks on President’s Address in Rajya Sabha என்று தலைப்பிட்டு சன்சத் டிவி யூடியூப் பக்கத்தில் ஏழு மாதங்களுக்கு முன்பு பிப்ரவரி 09 ஆம் தேதி வீடியோ...

லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தினாரா பிரதமர் மோடி?

...தவறான கண்ணோட்டத்தில் பரப்பும் நெட்டிசன்கள்! Fact Check/Verification அதில் நமீபியாவில் கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு பிரதமர் மோடி  அர்ப்பணிக்கும் விழா கடந்த சனியன்று நடந்ததை குறித்து, ‘PM Modi’s love for photography...

அடல் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் அவர்கள் அடிக்கல் நாட்டினாரா?

...விரிவான ஆய்வின் மூலம் தெளிவாகியுள்ளது. Result: Misleading Our Sources Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2626149 Hindu Tamil: https://www.hindutamil.in/news/india/586508-india-s-defence-interests-were-compromised-modi-s-swipe-at-congress-at-atal-tunnel-opening.html The Hindu: https://www.thehindu.com/news/Sonia-lays-foundation-of-Rohtang-tunnel-near-Manali/article16272074.ece NDTV: https://www.ndtv.com/photos/news/rohtang-tunnel-sonia-gandhi-lays-foundation-stone-7650#photo-87170 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக்...

Fact Check: முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசினாரா தமிழன் பிரசன்னா?

...வைரலாகும் வீடியோவில் முழுப்பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் 2018 ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி தமிழன் பிரசன்னா பேசியுள்ளதை காண முடிகின்றது. https://youtu.be/pdlHXYmtGUw?t=1142 இதே வீடியோ Dmk tamilan prasanna speech on modi...

Most Popular

Recent Comments