புதன்கிழமை, ஜனவரி 15, 2025
புதன்கிழமை, ஜனவரி 15, 2025

LATEST ARTICLES

புதுப்பேட்டை பட பாணியில் பின்புறம் நின்ற பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் என்று பரவும் வீடியோ உண்மையா?

புதுப்பேட்டை பட பாணியில் பின்புறம் நின்ற பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் என்று பரவும் வீடியோ, சீரியல் ஒன்றின் காட்சியாகும்.

ஐயப்பன் மாலையை அறுத்து மாணவனை வெளியே தள்ளிய கிறித்தவ பள்ளி; வைரலாகும் வீடியோத்தகவல் உண்மையானதா?

கிறித்தவ பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரின் ஐயப்பன் மாலையை அறுத்து வெளியே தள்ளியதாக பரவும் தகவல் தவறானதாகும். அவ்வீடியோ உண்மையில் சித்தரிக்கப்பட்டதாகும்.

ராஜஸ்தானில் பட்டப்பகலில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

ராஜஸ்தானில் பட்டப்பகலில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

1921ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலைய புகைப்படம் என்று பரவும் தகவல் உண்மையா?

1921ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலைய படம் என்று பரவும் புகைப்பட தகவல் தவறானதாகும்.