வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025
வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

LATEST ARTICLES

‘அண்ணாமலை ஒழிக’ என்று கோஷமிட்டாரா தமிழிசை சௌந்திராஜன்?

‘அண்ணாமலை ஒழிக’ என்று தமிழிசை சௌந்திராஜன் கோஷமிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவர் அடக்குமுறை ஒழிக என்றே கோஷமிட்டார்.

ஈஃபிள் டவரில் பயங்கர தீவிபத்து என்று பரவும் செய்தி உண்மையா?

ஈஃபிள் டவரில் பயங்கர தீவிபத்து என்று பரவும் செய்தி தவறானதாகும். AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பழைய வீடியோக்களும் பரப்பப்படுகின்றன.

மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக பொய்யுரைத்தாரா ஸ்டாலின்?

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக கூறி பொய்யுரைத்தாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றாரா திருச்சி சிவா?

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

வாய்க்கால் இல்லாமல் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

வாய்க்கால் இல்லாமல் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் என்று பரவும் புகைப்படம் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்ததாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்