திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை பாலியல் புகாரளித்ததாக வதந்தி!

சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா புகாரளித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

அனைவருக்கும் செல்வத்தை தரும் மாயன் வானியல் சாஸ்திர தகடு இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக வதந்தி!

மாயன் வானியல் சாஸ்திர தகடு இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மை பின்னணி!

கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவரவாதிகளால் சீரழிக்கப்பட்டுள்ளனர் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular