புதன்கிழமை, மே 15, 2024
புதன்கிழமை, மே 15, 2024

LATEST ARTICLES

Fact Check: கனடாவில் மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

கனடாவில் சுறா மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ உண்மையில் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சமீபத்தில் அவரது கல்லூரி சான்றிதழை வெளியிட்டதாக பரவும் 2016 ஆம் ஆண்டு படம்!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவரது கல்லூரி சான்றிதழை சமீபத்தில் பொதுவெளியில் வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு என்று பரவும் வதந்தி!

கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும்.

ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றுள்ளதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட படமாகும்.

நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று மனீஷா கொய்ராலா கூறியதாக பொய் செய்தி!

என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று மனீஷா கொய்ராலா கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்