சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

LATEST ARTICLES

வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?

வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் எடிட் படம்!

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

தோனி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கூறினாரா?

தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா நடிகர் அல்லு அர்ஜுன்?

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜூன் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்